14 Jan 2011

துபாய் வேலை

துபாயில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்

ஒட்டகம் மைப்பாளர் and  பேரிச்ச பலம் பறிப்பவர்
 dubai camel

முகவரி
கேக்குறான் மேக்குரன் கம்பனி
நம்பர் 9 கோசா மரைகாயர் தெரு
துபாய் சங்குவெட்டி  முடுக்கு
துபாய்
பேரிச்ச பலம்

agent டிடம் 2 லச்சம் குடுத்து விடவும் கவலை படாத போட்ட காச  துபாய் வந்து எறங்குன 1 வருசத்திலேயே 5 லச்சம் 10 லட்சம்நு சம்பாரிசிடலாம்
 ஒட்டகம்

துபாய் ஏர்போர்ட்ல வந்து எறங்க வேன்டியதுதான்  அவன் அவன்
நான் நின்னு கயபுடிச்சு  வேல கொடுப்பானுவோ
கேள்வி படலையா?


அப்டின்னு நெனசிகிட்டு இருகுரியா, நெனப்பு பொழப்ப கெடுத்துற போவ்து

வந்து பாரு  தெரியும் இங்க உள்ள கஷ்டமும் துன்பமும்  

நாங்க படுற நாய் பாடுக்கு sorry ஒட்டக பாடுக்கு நம்ம ஊற better

8 Jan 2011

ஆவு கொச்சொனு அப்டியா

நாகூர் காக்கா
ஊரு செய்தி ஒன்னும் இல்லையா ?


அத ஏன் கேக்குறிங்க அது பெரிய கத   


தெரிமா விஷயம்? இத கேள்வி பட்டிங்கள ? 


ஆவு கொச்சொனு அப்டியா
குறை பேசுவது கோல் முட்டுவது தான் உங்கள் full time job ஆ ?